தனது மகன் குறும்பு தனமாக நடந்து கொள்வதால் கண்டிப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் சிறுவனை தாய் துன்புறுத்திய வீடியோ சமர்ப்பிக்கப்பட்டது.மேலும் சிறுவனை அடித்து தான் இல்லை என்றும் தனது காதலன் தான் அடித்தார் என காவல்துறையிடம் பொய் கூறியதும் தெரிவிக்கப்பட்டது .
சிறுவனின் உடலில் நிரந்தர காயங்கள் ஏற்படவில்லை; தாய் பிள்ளையை அடித்ததை நினைத்து வருந்துவதாக கூறியதையும் நீதிபதி குறிப்பிட்டார் .
மகன் குறும்புத்தனமாக நடந்து கொள்வதால் கண்டிப்பதற்காக இவ்வளவு கடுமையாக நடந்திருக்க கூடாது என்று நீதிபதி கூறினார் .