சிங்கப்பூரில் இன்று தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி,ஒரு கிராம் தங்கத்தின் விலை $100 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விலைவாசி உயர்வுக்கு உலகப் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் ஆகியவையே காரணமாக கூறப்படுகிறது.

