புத்தாண்டு வார இறுதியில் ஒரு நாள் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது, எதிர்பார்த்ததை விட அதிகமான செலவு இருந்ததாக சுற்றுலா வந்த பயணி ஒருவர் கூறினார். உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகம் என்று கூறிய அவர், அதனால் தனது பயண பட்ஜெட்டில் 30 சதவீதம் செலவு அதிகரித்ததாக குறிப்பிட்டார். ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை கொடுக்கப்படுவதில்லை ஏன்? இந்தோனேசியாவுக்கு செல்லும் வழியில் அவர் ஒரு…
Read More