• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிங்கப்பூரில் கொரோனா 250 பேர் நாளாந்தம் பாதிப்பு

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் கொரோனா  250 பேர் நாளாந்தம் பாதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொரோனா புதிய அலை மிக வேகமாக பரவி வருவதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஒங் யே குங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இம்மாதத்தில் மாத்திரம் 25,000க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சரை   மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. இதையடுத்து சகலரையும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே, மாதம் 05 முதல் 11 வரை மாத்திரம் சிங்கப்பூரில் 25,900 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“கொரோனா புதிய அலை பரவும் ஆரம்பத்தில் இருக்கிறோம். அடுத்து வரும் வாரங்களில் கொவிட் வைரஸ் தாக்கம் அதிகரிக்கும்  அபாயம் உள்ளதாக  சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஒங் யே குங் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 250 க்கும் அதிகமானோர்கொ ரோனா வைரஸால் பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன் ஏற்பாடுகளுக்காக அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசரமாக மேலும் ஒரு கொரோனா தடுப்பூசியை செலுத்தவும் சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது.

The post சிங்கப்பூரில் கொரோனா 250 பேர் நாளாந்தம் பாதிப்பு appeared first on Thinakaran.

Read More

Previous Post

பூமிபுத்ரா அல்லாதவர்கள் கேட்கவே இல்லையே | Makkal Osai

Next Post

அகமதாபாத் விமானநிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது | 4 ISIS terrorist arrested in ahmedabad

Next Post
அகமதாபாத் விமானநிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது | 4 ISIS terrorist arrested in ahmedabad

அகமதாபாத் விமானநிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது | 4 ISIS terrorist arrested in ahmedabad

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin