தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த், இவர் நடிக்கும் கூலி திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
உலகமெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ரஜினிகாந்த், எனவே அவரின் படம் என்றால் எதிர்பார்ப்பும் எகிறும்.
சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: சிங்கப்பூர், PR ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு?
இந்நிலையில், கூலி திரைப்படம் சிங்கப்பூரிலும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் திரையரங்குகளில் கூலி
சிங்கப்பூரில் எந்தெந்த திரையரங்குகளில் கூலி வெளியாகிறது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
கோல்டன் வில்லேஜ் சினிமாஸ், GV ஜூரோங் பாயிண்ட் மற்றும் GV யுஷுன் ஆகிய திரையரங்குகளில் காலை 7.30 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, கேத்தே சினிப்ளெக்ஸ், கோல்டன் வில்லேஜ், ஷா தியேட்டர்ஸ், கார்னிவல் சினிமா ஆகிய 4 திரையரங்குகளும் கூலி படத்துக்காக அதிகாலை காட்சிகளை ஒதுக்கியுள்ளன.
சிறப்பு அதிகாலை காட்சிகள்
- கேத்தே செஞ்சுரி ஸ்கொயர் (Cathay Century Square) – காலை 6.30 மணி
- கேத்தே காஸ்வே பாயிண்ட் (Cathay Causeway Point) – காலை 6.30 மணி
- ஷா தியேட்டர்ஸ் பாலஸ்டியர் (Shaw Theatres Balestier) – காலை 6.35 மணி
- GV ஜுரோங் பாயிண்ட் (GV Jurong Point) – காலை 7.30 மணி
- GV யுஷுன் (GV Yishun) – காலை 7.30 மணி
தேசிய தின சிறப்பு TOTO: இந்திய மதிப்பில் 37 கோடி – வென்று மாஸ் காட்டிய அதிஷ்டசாலி நபர்!
வேலைவாய்ப்பு, சிங்கப்பூர் வட்டார செய்திகளை உடனே தெரிந்துகொள்ள Facebook, Instagram, Twitter, ShareChat மற்றும் Telegram பக்கங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
The post சிங்கப்பூரில் “கூலி” – எகிறும் எதிர்பார்ப்பு: திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள், நேரம் விவரம்! appeared first on Tamil Daily Singapore.

