சிங்கப்பூரில் மறுசுழற்சியின் விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் அதன் விகிதம் குறைந்துள்ளதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதன் விகிதம் 10 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு 62 சதவீதமாக அது இருந்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அதன் சதவீதம் 52%.
குறிப்பாக காகிதத்தை மறுசுழற்சி செய்வது கணிசமாக குறைந்துள்ளது.

