சிங்கப்பூரில் கிரிக்கெட் பயிற்சி செய்யும் நடிகர் யோகி பாபுவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் முடிவு – MOM அப்டேட் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு சிங்கப்பூருக்கு வந்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள ஒரு சிறிய அளவிலான பயிற்சி கூடத்திற்கு சென்ற நடிகர் யோகி பாபு, பவுலிங் செய்தார்….
Read More