• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கடன் தொல்லை தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்!!

GenevaTimes by GenevaTimes
April 12, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் கடன் தொல்லை தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் கடன் தொல்லை வழக்கு தொடர்பாக 17 வயதான இளைஞர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் சோவா சூ காங் தெரு 62 இல் உள்ள ஒரு குடியிருப்பில் ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று நடந்தது

. வீட்டின் முன் கதவு சைக்கிள் பூட்டினால் பூட்டப்பட்டதாகவும், கதவின் மீது சிவப்பு பெயிண்ட் தெளிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் $5,000 முதல் $50,000 வரை அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஆறு பிரம்படிகள் வழங்கப்படலாம்.

கடன் தொல்லை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Read More

Previous Post

Ribut petir, hujan lebat di Johor | Makkal Osai

Next Post

ஓமந்தை, வஞ்சியங்குளம், எரமடு, திரியாய் பகுதிகளுக்கு சூரியன் உச்சம்

Next Post
ஓமந்தை, வஞ்சியங்குளம், எரமடு, திரியாய் பகுதிகளுக்கு சூரியன் உச்சம்

ஓமந்தை, வஞ்சியங்குளம், எரமடு, திரியாய் பகுதிகளுக்கு சூரியன் உச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin