• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சி கட்டணங்கள் அதிகரிப்பு – ஜன.1 முதல் அமல்!

GenevaTimes by GenevaTimes
January 5, 2026
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சி கட்டணங்கள் அதிகரிப்பு – ஜன.1 முதல் அமல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் இனி வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்வதற்கு அதிக செலவு செய்யவேண்டியிருக்கும், ஏனெனில் 2026 ஜனவரி 1 முதல் ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் கட்டண உயர்வுகளை அறிவித்துள்ளன.

சிங்கப்பூர் பாதுகாப்பு ஓட்டுநர் நிலையம் (SSDC)

அதன் அடிப்படையில், சிங்கப்பூர் பாதுகாப்பு ஓட்டுநர் நிலையம் (SSDC) தனது பயிற்சி கட்டணத்தை 25.2 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இதன் காரணமாக ஒரு பயிற்சி அமர்வுக்கு கட்டணமாக தற்போது S$30.52 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இனி பாட்டில், டின்களை கொடுத்தால் காசு… ஏப்.1 முதல் நடப்புக்கு வரும் திட்டம்

மேலும், Theory lesson எனப்படும் பாடங்களுக்கான கட்டணங்களும் உயர்ந்துள்ளன, 100 நிமிடம் நடக்கும் பாட வகுப்புக்கான கட்டணம் 23.1 சதவீதம் அதிகரித்து தற்போது S$21.80 ஆக உள்ளது.

புக்கிட் பாத்தோக் ஓட்டுநர் நிலையம்

அதே போல, புக்கிட் பாத்தோக் ஓட்டுநர் நிலையத்தில் உச்ச நேரங்களில் செய்முறை ஓட்டுநர் பாடத்திற்கான கட்டணமும் 6.8 சதவீத அதிகரித்துள்ளது.

தற்போதைய கட்டணம் S$86.11 ஆக உள்ளது.

சிங்கப்பூரில் “2026 பொது விடுமுறை” நாள்கள்: ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை

கம்ஃபர்ட்டெல்க்ரோ (ComfortDelGro) ஓட்டுநர் நிலையம்

கம்ஃபர்ட்டெல்க்ரோ (ComfortDelGro) ஓட்டுநர் நிலையத்திலும் உச்ச நேரப் பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணங்கள் 9.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதனால், ஓர் பயிற்சி அமர்வு கட்டணம் S$89.38 ஆக உயர்ந்துள்ளது.

வாடகைக் கட்டணம்

இந்த கட்டண உயர்வு, மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனப் பயிற்சி வகுப்புகளுக்கும் பொருந்தும்.

இதன் அடிப்படையில், SSDC கனரக வாகனங்களுக்கான வாடகைக் கட்டணத்தை 26.3 சதவீதம் உயர்த்தியுள்ளது.

தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்கவும் பயிற்சியாளர்களுக்குச் நல்ல சம்பளம் வழங்கவும், இந்த கட்டண உயர்வுகள் தேவையான ஓன்று என ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் 2026 ஜன.1 முதல் ஓட்டுநர்கள் மற்றும் லாரிகளுக்கு வந்துள்ள மாற்றங்கள்

Read More

Previous Post

சுங்கை பட்டாணில் உள்ள தொலைபேசி கடையில் கொள்ளை – 3 பேரைத் தேடும் போலீஸ்! | Makkal Osai

Next Post

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Next Post
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin