• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இருந்து கோவை… உரிய ஆவணமில்லை – இருவர் கைது

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரில் இருந்து கோவை… உரிய ஆவணமில்லை – இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த 2 பயணிகளிடம் உரிய ஆவணம் இல்லா ரூ35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானம்.. சோதனையில் பயணி கைது

தினமும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்துவதாக சொல்லப்பட்டுள்ளது.

அதே போல, இங்கு வந்து செல்லும் அனைத்து பயணிகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைப்பது வழக்கமான ஒன்று தான்.

இந்நிலையில், நேற்று (ஜூன் 25) புதன்கிழமை சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ட்ரோன்கள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

எனவே, விமானத்தில் வந்த அனைத்து பயணிகளையும் அதிகாரிகள் கடுமையாக சோதனை செய்தனர்.

Tamil Media

அதாவது பயணிகள் கொண்டு வந்த உடமைகளை அதிநவீன கருவிகள் கொண்டு அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர்.

அப்போது இரண்டு பயணிகளின் பைகளில் அதிநவீன 35 ட்ரோன்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், அவர்கள் இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன்களின் மதிப்பு ரூ35 லட்சம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கடத்தி கொண்டுவரப்பட்ட அதற்கு முறையான ஆவணம் இல்லை என்றும், அவை சீன தயாரிப்பு என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உரிய ஆவணம் இல்லா பொருட்கள் இவர்களிடம் வந்தது எப்படி? யார் கொடுத்து அனுப்பியது? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் கைது

Read More

Previous Post

Epal, oren import dikecualikan SST | Makkal Osai

Next Post

ஜன்னல் திரையை மூட மறந்த காதலர்கள்: வேடிக்கை பார்த்த மக்கள்… போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்

Next Post
ஜன்னல் திரையை மூட மறந்த காதலர்கள்: வேடிக்கை பார்த்த மக்கள்… போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்

ஜன்னல் திரையை மூட மறந்த காதலர்கள்: வேடிக்கை பார்த்த மக்கள்... போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin