• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இம்மாதம் இறுதியில் மூடப்படும் கத்தே திரையரங்கு!!

GenevaTimes by GenevaTimes
June 21, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
சிங்கப்பூரில் இம்மாதம் இறுதியில் மூடப்படும் கத்தே திரையரங்கு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

சிங்கப்பூரில் இம்மாதம் இறுதியில் மூடப்படும் கத்தே திரையரங்கு!!

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}

ஜூன் மாத இறுதியில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் AMK ஹப்பில் உள்ள Cathay Cineplexes மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த இரண்டு ஆண்டுகளில் மூடப்படும் நான்காவது சினிமா நிறுவனம்.

மேலும் 17 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்ததை நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன் குத்தகை நாள் இம்மாதம் 30-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் Cathay Cineplexes தெரிவித்துள்ளது.



கடற்கரைகளில் எண்ணெய் படலங்கள்!! சுத்தம் செய்யும் பணி எந்த கட்டத்தில் உள்ளது?

அதன் கடைசி நாளான ஜூன் 30-ஆம் தேதி அன்று திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்படும் என்று கூறியுள்ளது.

சிங்கப்பூரில் மீதமுள்ள Causeway Point, Downtown East, West Mall,JEM மற்றும் Century Square ஆகிய ஐந்து விற்பனை நிலையங்களில் உள்ள Cathay Cineplexes தொடர்ந்து செயல்படும்.

மேலும் cathey cineplexes விற்பனை நிலையங்களில் சேவைகளுக்கு எந்த இடையூறும் இருக்காது என்று கூறியது. ஜூன் 16 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இதில் 8 திரைப்பட அரங்குகள் மற்றும் 1800 இருக்கைகள் கொண்ட அமைப்பு இருக்கும்.

அங்மோ கியோ மாலில் $10 வெள்ளி டிக்கெட்டுகளை cathay Cineplexes வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தள்ளுபடிகளும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



சிங்கப்பூரில் குறைந்து வரும் மறுசுழற்சி செய்பவர்களின் எண்ணிக்கை!!

The post சிங்கப்பூரில் இம்மாதம் இறுதியில் மூடப்படும் கத்தே திரையரங்கு!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

ஆங்கில மொழி வீழ்ச்சிக்கு யார்தான் பொறுப்பேற்பது? – Malaysiakini

Next Post

சூர்யகுமார் யாதவ் படைத்த பிரம்மாண்ட சாதனை

Next Post
சூர்யகுமார் யாதவ் படைத்த பிரம்மாண்ட சாதனை

சூர்யகுமார் யாதவ் படைத்த பிரம்மாண்ட சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin