• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரிலிருந்து சில இடங்களுக்கு வெறும் S$86 சலுகை கட்டணத்தில் விமான பயணம்

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரிலிருந்து சில இடங்களுக்கு வெறும் S$86 சலுகை கட்டணத்தில் விமான பயணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Singapore Flight offers: சிங்கப்பூரிலிருந்து சில இடங்களுக்கு வெறும் S$86 சலுகை கட்டணத்தில் விமான பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வியட்ஜெட் ஏர் விமான நிறுவனம் இந்த சலுகை கட்டண பயணத்தை வடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

சிங்கப்பூரில் 2026 பொது விடுமுறை நாட்கள் – ஊழியர்களுக்கு MOM வெளியிட்ட முக்கிய குறிப்பு

சிங்கப்பூரிலிருந்து ஹா நொய் (Ha Noi), ஹோ சி மின் நகரம் (Ho Chi Minh City), ஃபு குவோக் (Phu Quoc) மற்றும் டா நாங் (Da Nang) ஆகிய இடங்களுக்கு S$86 கட்டணத்தில் இருந்து ஒரு வழி விமான சேவைகளை பெறலாம்.

கூடுதலாக, Eco-class பயணிகள் 20 கிலோ சரிபார்க்கப்பட்ட பைகளை (baggage) இலவசமாக கொண்டு செல்லலாம், இதற்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

அதாவது, சிங்கப்பூரிலிருந்து வியட்நாமுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும், வியட்நாமுக்கு வரும் மற்றும் புறப்படும் பிற வியட்ஜெட் சர்வதேச விமானங்களிலும் இந்த இலவச baggage சலுகை உண்டு.

Vietjet Air

மேலும், பயணிகள் விமான முன்பதிவு செய்யும் போது விமானத்தில் உணவுப் பொருட்களை முன்கூட்டியே ஆர்டர் செய்தால் 50 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.

வரும் ஆகஸ்ட் 11, 2025 முதல் மார்ச் 28, 2026 வரையிலான பயணங்களுக்கு இது பொருந்தும். குறிப்பாக இந்த சலுகை இன்று ஜூன் 16 முதல் வரும் ஜூன் 22 வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கிடைக்கும்.

முன்பதிவு செய்ய; Vietjet Air மொபைல் செயலி அல்லது www.vietjetair.com இணைய வழியாக செய்யலாம்.

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு (Migrant domestic workers) முக்கிய அறிவிப்பு – செப்.1 முதல் கட்டாயம்

Read More

Previous Post

புக்கிட் காசிங்கில் மேம்பாட்டு பணிகளை நிறுத்தப் போராடுவோம்

Next Post

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டன் திரும்பிய மகனும் விமான விபத்தில் பலியான துயரம்

Next Post
தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டன் திரும்பிய மகனும் விமான விபத்தில் பலியான துயரம்

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டன் திரும்பிய மகனும் விமான விபத்தில் பலியான துயரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin