சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமர் லீ சியென் லூங் தனது பிரதமர் பதவியிலிருந்து விலக உள்ளார்.வரும் 15-ஆம் தேதியன்று பதவி விலகுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 15-ஆம் தேதி(இன்று) வெளியிட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகள் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும், சிங்கப்பூருக்கும் தனது பங்கை அளித்துள்ளார்.
அவர் தனது 72 வயதில் பதவியிலிருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

