• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிங்கப்பூரர்களை இலக்கு வைத்து மோசடி: இஸ்கந்தர் புத்திரியில் 10 மலேசியர்கள் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சிங்கப்பூரர்களை இலக்கு வைத்து மோசடி: இஸ்கந்தர் புத்திரியில் 10 மலேசியர்கள் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குளுவாங்:

சிங்கப்பூரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை மோசடி செய்ததாக நம்பப்படும் பத்து பேரை ஜோகூர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய மோசடிக்காரர்கள் சிரமத்தில் இருப்போரைப் போல நடித்து,ஆள்மாறாட்டம் செய்து சமூக ஊடகத் தளங்களில் உள்ள நண்பர்களை அணுகி நிதியுதவி கேட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

இஸ்கந்தர் புத்ரியில் உள்ள மூன்று அடுக்குமாடி வீடுகளில் சோதனை செய்த காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்குரியோரைப் பிடித்தனர்.

அவர்களில் குறைந்தது ஆறு பேர் 20 வயதிலிருந்து 40 வயதுக்கு உடப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு முற்கூட்டியே குற்றப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஒவ்வொரு பரிவர்த்தனையும் 1,000 ரிங்கிட்டிக்குள் ($300) இருந்தாலும் பலரை அந்தக் கும்பல் ஏமாற்றியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

வர்த்தகக் குற்ற விசாரணைத் துணை அதிகாரிகள் கட்டடத்தைச் சோதிப்பதற்கு முன் பல மாதகங்களாக அந்தக் குடும்பல் அங்கு அழைப்பு நிலையங்களை நடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஒவ்வொரு சந்தேக நபருக்கும் அடிப்படை சம்பளமாக 2,000 மலேசிய ரிங்கிட்டிக்கும் அதிகமாக வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் வெற்றிகரமாக ஏமாற்றிய ஒவ்வொரு ஆளுக்கும் கூடுதல் தொகையும் கொடுக்கப்பட்டது.

சந்தேக நபர்களிடமிருந்து சில ஆவணங்களையும் தொலைபேசிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர் என்று கூறப்படுகிறது.



Read More

Previous Post

தில்லியின் புதிய மேயராக பாஜகவின் ராஜா இக்பால் தோ்வு

Next Post

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க ஏப்.28-ல் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு பேரவை கூட்டம் | Special council meeting in Jammu and Kashmir on April 28 to discuss Pahalgam attack

Next Post
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க ஏப்.28-ல் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு பேரவை கூட்டம் | Special council meeting in Jammu and Kashmir on April 28 to discuss Pahalgam attack

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க ஏப்.28-ல் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு பேரவை கூட்டம் | Special council meeting in Jammu and Kashmir on April 28 to discuss Pahalgam attack

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin