முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

