பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிஐடியில் முன்னிலையாகியுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மே உடனான தொடர்புகள் குறித்து வாக்குமூலம் அளிக்க அழைப்பானை அனுப்பப்பட்டதை தொடர்ந்து இன்று (03-02-2026) அவர் சிஐடியில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த வாரம் இது தொடர்பில் விசாரணை செய்ய அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களினால் கால அவகாசம் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!
|

