• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிஇஓ பதவி மறுக்கப்பட்ட நிறுவனத்தை ரூ.20,000 கோடிக்கு வாங்கிய பெண் | After Denied CEO Role, Woman Bought Her Former Company

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சிஇஓ பதவி மறுக்கப்பட்ட நிறுவனத்தை ரூ.20,000 கோடிக்கு வாங்கிய பெண் | After Denied CEO Role, Woman Bought Her Former Company
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: எந்​தவொரு துறை​யிலும் உயர் பதவியை பிடிக்க விடா​முயற்சி இருந்​தால் அது சாத்​தி​ய​மாகும் என்​பது ஜூலியா ஸ்டீவர்ட்​டின் வாழ்க்​கையி​லிருந்து உறு​தி​யாகி உள்​ளது.

1990-களின் பிற்​பகு​தி​யில் ஆப்​பிள்பீ நிறு​வனத்​தில் பணி​யாற்​றியபோது அவர் ஒருபோதும் தலைமை செயல் அதி​காரி​யாக வரமுடி​யாது என்று கூறப்​பட்​டது. அந்த நிறு​வனத்தை கடுமை​யான உழைப்​பின் மூலம் லாபகர​மான பாதைக்கு அழைத்து சென்​றபோதும் அவருக்கு உயர் பதவி மறுக்​கப்​பட்​டது. இதனால், அந்த நிறு​வனத்​திலிருந்து வெளி​யேறிய அவர் அதன் போட்டி நிறு​வன​மான ஐஎச்​ஓபி கேஷுவல் டைனிங்​கில் இணைந்து கடுமை​யாக பணி​யாற்றி தலைமை நிர்​வாகி​யா​னார். அதன்​பின்​னர் அந்த நிறு​வனத்​தில் கடுமை​யாக உழைத்த அவர் தான் வேலை​பார்த்த ஆப்​பிள்பீ நிறு​வனத்தை வாங்​கும் அளவுக்கு உயர்ந்​தார். 2.3 பில்​லியன் டாலருக்கு (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.20,000 கோடி) ஆப்​பிள்பீ நிறு​வனத்தை வாங்​கிய ஜூலியா தனக்கு சிஇஓ பதவியை வழங்​காத முதலா​ளியை அந்த நிறு​வனத்தை விட்டே நீக்​கினார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்​றுக்கு ஜூலியா அளித்த பேட்​டி​யில், “ஆப்​பிள்பீ நிறு​வனத்​தில் பணி​யாற்​றியபோது அதனை லாபகர​மாக மாற்​ற​முடிந்​தால் சிஇஓ பதவி வழங்​கப்​படு​வ​தாக உறு​தி​யளிக்​கப்​பட்​டது. நான் நிராகரிக்​கப்​பட்​ட​தால் எனது பதவியை ராஜி​னாமா செய்து ஐஎச்​ஓபி-ல் இணைந்து பிராண்டை வளர்ச்சி பாதைக்கு திருப்​பினேன். ஆப்​பிள்பீ 2.3 பில்​லியன் டாலரு​கக்கு வாங்​கப்​பட்​டது. தலை​மைப் பொறுப்​பில் இரு​வர் தேவை​யில்லை என்​ப​தால் முன்​னாள் முதலா​ளியை பத​வியி​லிருந்​து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றார்.



Read More

Previous Post

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணி 503 ரன் குவிப்பு | Buchi Babu Trophy 2025

Next Post

பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் அவுரஸ் செனட் கார் – சிறப்பு அம்சங்கள் என்ன? | Aurus Senat: The Russian Armoured Limousine That PM Modi, Putin Used

Next Post
பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் அவுரஸ் செனட் கார் – சிறப்பு அம்சங்கள் என்ன? | Aurus Senat: The Russian Armoured Limousine That PM Modi, Putin Used

பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் அவுரஸ் செனட் கார் - சிறப்பு அம்சங்கள் என்ன? | Aurus Senat: The Russian Armoured Limousine That PM Modi, Putin Used

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin