• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சாலை விபத்தில் ராணுவ வீரரும் மனைவியும் பலி: குழந்தைகள் காயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சாலை விபத்தில் ராணுவ வீரரும் மனைவியும் பலி: குழந்தைகள் காயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ஜாலான் குவா முசாங்-லோஜிங்கின் கிலோமீட்டர் 43 இல்  இன்று நடந்த விபத்தில் ஒரு ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த வேளை அவர்களின் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் ரிட்வான் எஃபெண்டி யூசோப் (43) மற்றும் சுஹானா கைருடின் (37) என அடையாளம் காணப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணியளவில் விபத்து நடந்ததை Gua Musang மாவட்ட காவல்துறைத் தலைவர் Supt Sik Choon Foo உறுதிப்படுத்தினார். ரிட்வான் எஃபென்டி ஓட்டிச் சென்ற கார் ஈப்போவில் இருந்து குவா முசாங் நோக்கிப் பயணித்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

ரிட்வான் எஃபெண்டின் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது பக்கமாகச் சென்று சாலையோர வடிகால் சுவரில் மோதியதாக நம்பப்படுகிறது. விபத்தின் தாக்கத்தால் தம்பதியினர் தங்கள் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்று அவர் கூறினார்.

சிக் மேலும் கூறுகையில், அவர்களின் குழந்தைகள் சிகிச்சைக்காக குவா முசாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது.

Previous article400 மீட்டர் ஓட்டத்தில் ஷெரின் சாம்சன் புதிய சாதனை!



Read More

Previous Post

உலகிலேயே நம்பர் 1.. தோனியின் மெகா ஐபிஎல் சாதனை – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

Next Post
வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin