சட்டவிரோத பந்தயங்கள் மற்றும் டோண்டோ – அதிகாரிகளை வேவு பார்க்கும் சட்டவிரோதச் செயல்கள் நடவடிக்கைகளைக் குற்றவியல் குற்றமாக்குவதற்கான விதிகள் உட்பட, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் தொடர்ச்சியான பல திருத்தங்களை போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் திங்கட்கிழமை தாக்கல் செய்யவுள்ளார். இந்தத் திருத்தங்கள் மூலம், மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கான அபராதத் தொகை உயர்த்தப்படும் என்பதோடு, இ-ஸ்கூட்டர்கள் மற்றும் ஹோவர்போர்டுகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களும் கொண்டு வரப்படும். இந்த மசோதா திங்கட்கிழமை முதல் வாசிப்புக்காகத் […]
Read More
