• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப்பின் தாயார் மரணம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 20, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப்பின் தாயார் மரணம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சார்பட்டா பரம்பரை, அரண்மனை-4 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சந்தோஷ் பிரதாப் . இவர் தற்போது, பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய தாய் இந்திரா பாய் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

அவரது உடல் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைக்கப்பட்டது. இதில் உறவினர்கள், நண்பர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நடிகர் சந்தோஷ் பிரதாப், தனது தாயாருக்கு இறுதி காரியங்களைச் செய்வதற்கு ஊர்வலமாக தகன மின் மயானத்திற்கு வாகனம் மூலமாக உடலை கொண்டு சென்றார். இந்த காட்சி பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

Previous articleஅமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள் சொந்த நாடு திரும்ப மறுப்பு: பனமாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?



Read More

Previous Post

“உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பைடனை ஊதுகுழலாக பயன்படுத்தினார்..” – அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

Next Post

The request could not be satisfied

Next Post

The request could not be satisfied

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin