• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சாரா (SARA) உதவித்தொகை இன்று முதல் MyKad கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 1, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சாரா (SARA) உதவித்தொகை இன்று முதல் MyKad கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர் | ஏப்ரல் 1, 2026:

மலேசியாவில் வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், 2026-ஆம் ஆண்டிற்கான சும்பங்கான் அசாஸ் ரஹ்மா (SARA) மாதாந்திர நிதியுதவி இன்று (ஏப்ரல் 1) முதல் தகுதியுள்ள பயனாளிகளின் ‘மைகார்ட்’ (MyKad) கணக்குகளில் வரவு வைக்கப்படுவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

STR பிரிவில் உள்ளவர்கள்குடும்பங்கள் (Household)தலா RM100, அதேநேரம் முதியவர்கள் (Senior Citizens) மற்றும் தனிநபர்கள் (Singles) RM50 வும் பெறுவார்கள். அதேநேரம் STR and eKasi ஒன கீழ் தகுதியுள்ளவர்கள் குடும்பத்திற்கு தலா RM 200 ஐ பெறுவதுடன் முதியவர்கள் (Senior Citizens) RM100 மற்றும் தனிநபர்கள் (Singles) RM100 வும் பெறுவார்கள்.

பயன்படுத்தும் முறை (Cashless System)இந்த உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்படாது. மாறாக, இது ஒரு ரொக்கமில்லா (Cashless) முறையின்கீழ் செயல்படும்: அதாவது தகுதியுள்ள பயனாளிகளின் மைகார்ட் அடையாள அட்டையுடன் இந்த நிதி தானாகவே சேர்க்கப்படும்.

இவர்கள் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் அடிப்படைத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்க இந்த மைகார்டைப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக சமையல் எண்ணெய், அரிசி, முட்டை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட பிரிவுகளில் அடங்கும்.தகுதிச் சரிபார்ப்புவாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த இந்த இலக்கு வைக்கப்பட்ட உதவித் திட்டம் (Targeted Assistance) வடிவமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களின் தகுதியைச் சரிபார்க்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://sara.gov.my என்ற பக்கத்திற்குச் செல்லலாம்.



Read More

Previous Post

Gold Price Today | ஒரே நாளில் உச்சக்கட்ட அதிர்ச்சி.. மீண்டும் எகிறியது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.!

Next Post

ஈரானின் ஆயுத கிடங்கு மீது ‘பங்கர்’ குண்டு வீசியது அமெரிக்கா

Next Post
ஈரானின் ஆயுத கிடங்கு மீது ‘பங்கர்’ குண்டு வீசியது அமெரிக்கா

ஈரானின் ஆயுத கிடங்கு மீது ‘பங்கர்’ குண்டு வீசியது அமெரிக்கா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin