மவுனத்தை கலைத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
இதனிடையே, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்திய கொடி இல்லாதது குறித்து சர்ச்சை வெடித்ததை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது, அதில் போட்டியிடும் அனைத்து நாடுகளின் கொடிகளையும் காண்பிக்கிறது, ஆனால், இந்திய தேசியக் கொடியை எங்கும் காணவில்லை.