அந்த நாளில் பணிசெய்த பல பெண்கள், கடின உழைப்பாளி தாய்மார்கள். அந்த தொகைக்குத் தகுதியானவர்கள்” என நெகிழ்ந்தார்.
டிப்ஸ் பெற்றுக்கொண்ட ஸ்வீனி, “எந்த நேரத்திலும் நீங்கள் கைகொடுத்து உதவி ஒருவரின் வாழ்க்கையை மாற்றலாம். அது ஒரு சிறிய செயலாக இருந்தாலும் சரி, பெரிய செயலாக இருந்தாலும் சரி. இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த 10,000 டாலர் சம்பாதிக்க எனக்குப் பல மாதங்கள் ஆகியிருக்கும்” எனக் கூறினார்.