• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சாதிக்க வயது முக்கியமில்லை”: அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி!

GenevaTimes by GenevaTimes
June 18, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சாதிக்க வயது முக்கியமில்லை”: அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


94

அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலன் ஆண்டனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சாதிக்க வயது முக்கியமில்லை என மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹெலன் ஆண்டனுச்சி. இவருக்கு வயது 81. இவர் மிக வயதான ரயில் ஓட்டுனர் என்ற பெயரைப் பெற்று, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 1995ஆம் ஆண்டு 53 வயதில், ரயில் ஓட்டுநராக பணியை ஹெலன் துவக்கி உள்ளார்.

இது தொடர்பாக, மூதாட்டி ஹெலன் கூறியிருப்பதாவது: ” நான் தினமும் விரும்புவதைச் செய்கிறேன். ஒவ்வொரு நாளையும் ஒரு அற்புதமான பயணமாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருந்த எனது சக பணியாளர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பயணிகள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்வதும், தினமும் அவர்களை சந்திப்பதும் புத்துணர்ச்சி அளிக்கிறது”. இவ்வாறு அவர் கூறினார்.

82வயது பிறந்த நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் மூதாட்டி, தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து, பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.



Read More

Previous Post

பூமியின் அழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்

Next Post

நாடாளுமன்றத்தில் இனி ‘சா்வாதிகாரம்’ பலிக்காது: காங்கிரஸ்

Next Post
நாடாளுமன்றத்தில் இனி ‘சா்வாதிகாரம்’ பலிக்காது:  காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் இனி ‘சா்வாதிகாரம்’ பலிக்காது: காங்கிரஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin