இராகவன் கருப்பையா – நம்மில் சிலர் பல வேளைகளில் எம்மாதிரியான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை உணராமல் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு தொடர்ந்தாற் போல எரிச்சலூட்டி வருபவர்களைப் பற்றி அதிகமாக சிந்திப்பதால், உணர்ந்தோ உணராமலோ மகிழ்ச்சி தரக்கூடிய மற்றவர்களை மறந்துவிடுகிறோம். கடந்த சில வாரங்களாக ஸம்ரி வினோத் காளிமுத்து எனும் ஒரு நபரைப் பற்றியே நம்மில் பலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் ஒட்டு மொத்த சமூகம் மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை தேடித் […]
Read More
