• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு அநுர உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு அநுர உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: ஜசீகரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் (Shanakiyan Rasamanickam) தந்தையாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி வருகின்றனர்.

இராசாமாணிக்கம்
சாணக்கியனின் தந்தையார் மருத்துவர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் தனது 67 ஆவது வயதில் நேற்று முன்தினம் (07) காலமானார்.


அன்னாரின் பூதவுடல் நேற்று (08) பிற்பகல் 2 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில்
பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நேரில் அஞ்சலி

இந்தநிலையில் சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பல அரசியல்வாதிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு அநுர உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி! | Anura And Ranil Tribute To Shanakiyan Mp S Father

அன்னாரின் பூதவுடல் இன்று மாலை 6 மணியளவில் பொரளை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

பெண்ணின் வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்த ஆடவர் கைது | Makkal Osai

Next Post

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: தேஜ் பிரதாப் யாதவ் | my life under threat says tej pratap yadav amid bihar elections

Next Post
எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: தேஜ் பிரதாப் யாதவ் | my life under threat says tej pratap yadav amid bihar elections

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: தேஜ் பிரதாப் யாதவ் | my life under threat says tej pratap yadav amid bihar elections

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin