• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சஷீந்திரவுக்கு எதிரான ஊழல் வழக்கில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சஷீந்திரவுக்கு எதிரான ஊழல் வழக்கில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின், தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதிகள் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆரம்ப ஆட்சேபனைகள் தொடர்பான குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கு நேற்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த சொத்துக்களுக்கு நட்டஈடு


இதன்போது, பிணையில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, நட்டஈட்டு அலுவலகத்தின் முன்னாள் பணிப்பாளர் சேபாலிகா சமன் குமாரி மற்றும் மகாவலி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகிய மூன்று பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

சஷீந்திரவுக்கு எதிரான ஊழல் வழக்கில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் | Resolution The Corruption Case Against Sashindra


இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான செவனகல, கிரிஇப்பன்வெவ பகுதியில் அமைந்திருந்த காணியொன்றில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள், 2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின்போது சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



குறித்த சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குவது அதிகாரபூர்வமாக நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு மாறாக செயற்பட்டு நட்டஈடு பெற்றுக்கொள்ளும் வகையில், நட்டஈட்டு அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றிய சில அரச அதிகாரிகளுக்கு தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்ததாக பிரதிவாதிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் 8,850,000 ரூபாய் நட்டஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டதாகவும், அதன் மூலம் “ஊழல்” எனப்படும் குற்றத்தைப் புரிந்ததாகவும், அதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பேராக் மாநிலத்தில் இணையவழி மோசடி அழைப்பு மையத்தை நடத்திய ஜப்பானியர்கள் மற்றும் சீன நாட்டினர் கைது – Malaysiakini

Next Post

தென்காசி அம்சாவை சிக்க வைத்த 26 வீடியோக்கள்.. ஆண் நண்பர் சென்ற தோட்டத்தில் பயங்கரம்.. என்ன நடந்தது? | Tenkasi Amsa Case.. 26 CCTV Videos Reveal What Happened at the Garden.. What Really Happened?

Next Post
தென்காசி அம்சாவை சிக்க வைத்த 26 வீடியோக்கள்.. ஆண் நண்பர் சென்ற தோட்டத்தில் பயங்கரம்.. என்ன நடந்தது? | Tenkasi Amsa Case.. 26 CCTV Videos Reveal What Happened at the Garden.. What Really Happened?

தென்காசி அம்சாவை சிக்க வைத்த 26 வீடியோக்கள்.. ஆண் நண்பர் சென்ற தோட்டத்தில் பயங்கரம்.. என்ன நடந்தது? | Tenkasi Amsa Case.. 26 CCTV Videos Reveal What Happened at the Garden.. What Really Happened?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin