• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சவூதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமரிக்க குடிமக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சவூதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமரிக்க குடிமக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏமனின் ஹூதி ஆயுதக் குழுவினரால் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், அவற்றின் அழிவுச் சின்னங்கள் மற்றும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் படம் பிடித்ததற்காக அமெரிக்கக் குடிமக்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரியாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவிலுள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றையும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஏவுகணைப் பதிவுகள்

சவூதியில் அண்மையில் நிகழ்ந்த ஏவுகணைப் பதிவுகள், தாக்குதலுக்கு உள்ளான இடங்கள் மற்றும் மீட்புப் பணிகளைப் படம் பிடித்த (Photos/Videos) குற்றச்சாட்டிலேயே அமெரிக்கக் குடிமக்கள் சவூதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை எவ்வளவு அல்லது அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனரா என்பது தொடர்பான தெளிவான விபரங்களை அமெரிக்கத் தூதரகம் வெளிப்படுத்தவில்லை.

சவூதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமரிக்க குடிமக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Saudis Arrest Us Citizens For Attack Photos

ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள், அவற்றை இடைமறிக்கும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான இடங்களைப் படம்பிடிப்பதோ, வெளியிடுவதோ அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வதோ சவூதி சட்டப்படி கடுமையான குற்றமாகும் எனச் சவூதி உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சவூதி அரேபியாவில் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைத்து அமெரிக்கக் குடிமக்களும் நாட்டின் உள்ளூர் சட்டங்களுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும் என அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஜொகூரில் தெருநாய் தாக்கியதில் 7 வயது சிறுவன் காயம் அடைந்தான் – Malaysiakini

Next Post

PF சம்பள வரம்பு உயர்வால் EPS ஓய்வூதியமும் மாறுகிறதா? – தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! | EPFO Raises PF Wage Ceiling to ₹25,000: Who Qualifies for EPS Pension and What Changes?

Next Post
PF சம்பள வரம்பு உயர்வால் EPS ஓய்வூதியமும் மாறுகிறதா? – தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! | EPFO Raises PF Wage Ceiling to ₹25,000: Who Qualifies for EPS Pension and What Changes?

PF சம்பள வரம்பு உயர்வால் EPS ஓய்வூதியமும் மாறுகிறதா? – தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! | EPFO Raises PF Wage Ceiling to ₹25,000: Who Qualifies for EPS Pension and What Changes?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin