இந்நிலையில் இந்திய தூதரகம் சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்பு இயக்குனர கம் வெளியிட்ட அறிவிப்பை பகிர்ந்து வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள், அந்த நாட்டின் உள்ளூர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இடைமறித்து அழிப்பது தொடர்பான நிகழ்வுகளை படம் பிடிப்பதையோ அல்லது அது குறித்த தகவல்களை வெளியிடுவதையோ தவிர்க்க வேண்டும். அவ்வாறு நிகழ்வுகளை படம்பிடிப்பது, அது குறித்த தகவல்களை வெளியிடுவது அல்லது பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்” என அறிவுறுத்தியுள்ளது.
The post சவுதி மீதான தாக்குதலை வீடியோ எடுக்கக்கூடாது; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

