• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ: ரசிகர்கள் தேர்வு! | Ronaldo wins Saudi Pro League Player of the Season award Fans choice

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ: ரசிகர்கள் தேர்வு! | Ronaldo wins Saudi Pro League Player of the Season award Fans choice
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார் கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இது ரசிகர்களின் தேர்வாகும்.

2025/26 சீசனில் சவுதி புரோ லீக் தொடரில் அல்-நசர் அணியை கேப்டனாக ரொனால்டோ வழிநடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 40 வயதான அவர், இந்த சீசனில் 34 லீக் போட்டிகளில் விளையாடி, 15 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். இது தொடர்பாக லீக் தொடரை நடத்தும் நிர்வாகம் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.

அண்மையில் அல்-நசர் அணிக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடும் வகையில் தனது ஒப்பந்தத்தை ரொனால்டோ நீட்டித்திருந்தார். கடந்த 2022 முதல் அல்-நசர் கிளப் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். இதுவரை 105 போட்டிகளில் விளையாடி 93 கோல்களை பதிவு செய்துள்ளார். சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய 19 முறை அசிஸ்ட் செய்து உதவியுள்ளார்.

அல்-நசர் அணிக்காக இன்னும் ரொனால்டோ பட்டம் வெல்லவில்லை. இந்த சீசனில் ரொனால்டோவின் கிளப் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து அணிக்கான நேஷன்ஸ் லீக் பட்டத்தை வென்றிருந்தார்.



Read More

Previous Post

இன்ஸ்டாகிராமில் அரைகுறை ஆடை, ஆபாச வார்த்தைகளுடன் ரீல்ஸ்.. சகோதரிகள் உட்பட 4 பேர் அதிரடி கைது!

Next Post

நூருல் நீதிநிலைத்தன்மைக்காக இரண்டு உலகிலும் வாழ முடியாது – Malaysiakini

Next Post
நூருல் நீதிநிலைத்தன்மைக்காக இரண்டு உலகிலும் வாழ முடியாது – Malaysiakini

நூருல் நீதிநிலைத்தன்மைக்காக இரண்டு உலகிலும் வாழ முடியாது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin