• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சவுதி அரேபியாவுக்கான சிறிலங்கன் விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சவுதி அரேபியாவுக்கான சிறிலங்கன் விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவுதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமானச் சேவைகளை தொடர்ந்தும் இடைநிறுத்துவதற்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விமான சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ளது.

விமான சேவைகளை மீள ஆரம்பித்தல் 



வணிக ரீதியிலான விமானச் சேவைகளை முன்னெடுப்பதற்குச் சாதகமான சூழல் நிலவுவது உறுதி செய்யப்பட்ட பின்னரே, மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கான சிறிலங்கன் விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்! | Srilankan Airlines Flights Suspension To Riyadh



இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, இலங்கையிலுள்ள பயணிகள் 1979 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், வெளிநாட்டிலுள்ள பயணிகள் +94 11 777 1979 என்ற இலக்கத்துடனும் அல்லது வட்ஸ்அப் ஊடாக +94 74 444 1979 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என சிறிங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட கடை உரிமையாளருக்கு ஒரு வாரம் சிறை – Malaysiakini

Next Post

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: மூன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியை உயிரிழப்பு – Sri Lanka Tamil News

Next Post
அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: மூன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியை உயிரிழப்பு – Sri Lanka Tamil News

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: மூன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியை உயிரிழப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin