• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சவுதி அரேபியாவில் இரு வாரங்களில் விமான நிலையம் மீது 20 முறை தாக்குதல்… 17 பேர் உயிரிழப்பு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
சவுதி அரேபியாவில் இரு வாரங்களில் விமான நிலையம் மீது 20 முறை தாக்குதல்… 17 பேர் உயிரிழப்பு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 17, 2026 8:02 AM IST

ஏமனில் தொலைத் தொடர்பு நிலையம் மற்றும் பள்ளி மீது சவுதி கூட்டணிப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

News18
News18

சவுதி அரேபியாவில் மூன்று விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் அரசுக்கும், ஹூதி கிளர்ச்சி அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் உடைந்ததை தொடர்ந்து, ஹூதி அமைப்பை குறிவைத்து ராணுவத் தாக்குதலை சவுதி அரேபியா தீவிரப்படுத்தியது. இதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவில் உள்ள முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து ஹூதி அமைப்பினர் தாக்கி வருகின்றனர்.

இந்த வகையில், கடந்த 1ஆம் தேதி முதல் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது 20 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்ததுடன், 333 பேர் காயமடைந்தனர். இந்த பதற்றமான சூழல் காரணமாக, கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சவுதி அரேபியாவில் நிலவும் பதற்றம்… அக்., 20-ம் தேதி வரை விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா நிறுவனம்!

இந்த நிலையில், அப்ஹா, நஜ்ரான், ஜிசானில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆனால், இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என ஹுதி அமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஏமனில் தொலைத் தொடர்பு நிலையம் மற்றும் பள்ளி மீது சவுதி கூட்டணிப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

Read More

Previous Post

தூத்துக்குடியில் 2 புதிய தொழிற்பூங்கா.. 10000 பேருக்கு வேலை ரெடி..! | 10,000 New Jobs in Tuticorin: Tamil Nadu Govt Approves 2 New SIPCOT Parks & EV Ecosystem

Next Post

பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் டியூஷன் ஆசிரியர் 6 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். – Malaysiakini

Next Post

பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் டியூஷன் ஆசிரியர் 6 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin