• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை: கோர்ட்டு தீர்ப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை: கோர்ட்டு தீர்ப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இதில், சவுக்கு சங்கர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித்துறை நடுவர் சிவசக்தி உத்தரவிட்டார்.

30 நாட்கள் அவகாசம்

மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சவுக்கு சங்கருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்துக்குள் அவர் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ஆதரவாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



Read More

Previous Post

திருப்பதியுடன் சேர்த்து தனியார்மயமாகும் திருச்சி விமான நிலையம்: அது என்ன Bundling Model? | Trichy Airport to Be Privatised With Tirupati Under Centre’s Bundling Model: What It Means for Tamil Nadu

Next Post

ஈபிள் கோபுரத்துக்கு வருகைதந்த இந்து மத அமைப்பு! பெண் ஊழியர் அனுமதி மறுப்பு தொடர்பில் நீளும் சர்ச்சை

Next Post
ஈபிள் கோபுரத்துக்கு வருகைதந்த இந்து மத அமைப்பு! பெண் ஊழியர் அனுமதி மறுப்பு தொடர்பில் நீளும் சர்ச்சை

ஈபிள் கோபுரத்துக்கு வருகைதந்த இந்து மத அமைப்பு! பெண் ஊழியர் அனுமதி மறுப்பு தொடர்பில் நீளும் சர்ச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin