• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சற்றே குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.400 சரிவு | gold price today falls by rupees 400 per sovereign

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சற்றே குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.400 சரிவு | gold price today falls by rupees 400 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 என குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், அக்​.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் ரூ.88,600 ஆக இருந்தது. இதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற, இறக்​க​மாக இருக்​கிறது.

இந்நிலையில், இன்று (நவ.7) தங்கம் விலை பவனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.90,160-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.50 என குறைந்து, ரூ.11,270-க்கு விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ. 98,360-க்கும், 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.75,200-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனை ஆகிறது.



Read More

Previous Post

மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி… இன்னைக்கு நடக்குது!

Next Post

பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ் | hamas sents body of deceased hostages to israel via red cross

Next Post
பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ் | hamas sents body of deceased hostages to israel via red cross

பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ் | hamas sents body of deceased hostages to israel via red cross

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin