• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சற்றே குறைந்த தங்கம் விலை: பவுன் ரூ.74,440-க்கு விற்பனை | gold price today fall by rupees 120 per sovereign

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சற்றே குறைந்த தங்கம் விலை: பவுன் ரூ.74,440-க்கு விற்பனை | gold price today fall by rupees 120 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 16) பவுனுக்கு ரூ.120 என குறைந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,440-க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு பவுன் ரூ.74,560-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 16) கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,305-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.74,440-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,151-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Read More

Previous Post

இந்தியா – இங்கிலாந்து தொடருக்கு முன்பு பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு..! ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொகையில் மாற்றம்

Next Post

நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு: “ட்ரம்பை இரண்டு முறை கொல்ல முயற்சித்தது ஈரான்!”

Next Post
நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு: “ட்ரம்பை இரண்டு முறை கொல்ல முயற்சித்தது ஈரான்!”

நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு: “ட்ரம்பை இரண்டு முறை கொல்ல முயற்சித்தது ஈரான்!”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin