• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சற்றுமுன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன்!

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சற்றுமுன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்றையதினம் குற்றப்புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சற்றுமுன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன்! | Arrested Deshabandhu To Appear In Court Today

இரண்டாம் இணைப்பு 

நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட  தேசபந்து தென்னகோன் கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு இன்னும் சற்று நேரத்தில் அழைத்து வரப்படவுள்ளதாக எமது செய்தியாளார் தெரிவித்துள்ளார். 

சற்றுமுன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன்! | Arrested Deshabandhu To Appear In Court Today

செய்திகள் – டில்ஷான் வின்சன் 

முதலாம் இணைப்பு 

கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) இன்று (21.08.2025) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



2022 ஆம் ஆண்டு காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் நேற்று (20.08.2025) கைது செய்யப்பட்டார். 

முன்னாள் காவல்துறை மா அதிபர் 

முன்னதாக, தம்மைக் கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி அவர் தாக்கல் செய்த முன்பிணை மனுவை, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நிராகரித்திருந்தார். 

சற்றுமுன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன்! | Arrested Deshabandhu To Appear In Court Today

இதனையடுத்து, போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபர் எனப் பெயரிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பெர்சத்து இளைஞர் தலைவர் பொதுமக்களுக்கு அச்சம் விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குக் குற்றமற்றவர் என வாதிட்டார், ரிம 40000 ஜாமினில் விடுவிக்கப்பட்டார் – Malaysiakini

Next Post

பரசுராம்புரி என பெயர் மாறும் ஜலாலாபாத் தாலுகா: உ.பி. அரசுக்கு மத்திய உள்துறை அனுமதி | Jalalabad taluka to be renamed as Parasurampuri

Next Post
பரசுராம்புரி என பெயர் மாறும் ஜலாலாபாத் தாலுகா: உ.பி. அரசுக்கு மத்திய உள்துறை அனுமதி | Jalalabad taluka to be renamed as Parasurampuri

பரசுராம்புரி என பெயர் மாறும் ஜலாலாபாத் தாலுகா: உ.பி. அரசுக்கு மத்திய உள்துறை அனுமதி | Jalalabad taluka to be renamed as Parasurampuri

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin