• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்! திரண்ட ஆதரவாளர்கள்

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்! திரண்ட ஆதரவாளர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு 

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானர்.

 ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்குச் செல்வதற்காக அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, கடந்த ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் அளிக்க வந்த முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்! திரண்ட ஆதரவாளர்கள் | Case Against Ranil Wickremesinghe To Heard Today


முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, அவரை தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிட்டார்.

முதலாம் இணைப்பு 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

அந்த வகையில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விளக்கமறியலில் வைக்க உத்தரவு





இதன்படி, இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக 2025 ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்! திரண்ட ஆதரவாளர்கள் | Case Against Ranil Wickremesinghe To Heard Today

அதனைத் தொடர்ந்து, அவரை ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டது.





பின்னர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கினை 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.





கடந்த 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 2026 ஜனவரி 28 ஆம் திகதிக்குள் (இன்று) நிறைவு செய்யுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

“சாலைத் தடைகளுக்கு பதிலாக தொழில்நுட்பம் சார்ந்த புதிய அணுகுமுறையை சாலைப் போக்குவரத்துத் துறை பின்பற்ற வேண்டும் – அந்தோணி லோக்.” – Malaysiakini

Next Post

“யாருக்கும் பாதுகாப்பு இல்லை…” – அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் கிளப்பிய மம்தா பானர்ஜி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“யாருக்கும் பாதுகாப்பு இல்லை…” – அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் கிளப்பிய மம்தா பானர்ஜி | India News (இந்தியா செய்திகள்)

"யாருக்கும் பாதுகாப்பு இல்லை..." - அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் கிளப்பிய மம்தா பானர்ஜி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin