• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான டிரான் அலஸ்

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான டிரான் அலஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவில் (CCD) பணியாற்றிய ஒரு காவல்துறை உத்தியோகத்தர் இறந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (31) காலை முன்னியலையாகினார்.


இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக நேற்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

வாக்குமூலம் பதிவு


வழக்கு தொடர்பான விபரங்கள் முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.

சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான டிரான் அலஸ் | Ex Minister Tiran Alles Appears Before Cid


டிசம்பர் 31, 2023 அன்று, மாத்தறை வெலிகமவின் பெலேனா பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்திருநதார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் கட்டுப்பாட்டை கட்சியே முடிவு செய்ய விடுவோம்; ராயர் – லிங்கேஸ்வரன் கூறுகின்றனர் | Makkal Osai

Next Post

தேர்வு அறையில் குடிபோதையில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவன்… மது மற்றும் பணம் பறிமுதல்

Next Post
தேர்வு அறையில் குடிபோதையில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவன்… மது மற்றும் பணம் பறிமுதல்

தேர்வு அறையில் குடிபோதையில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவன்... மது மற்றும் பணம் பறிமுதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin