• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சர்வமத தலைவர்கள் கௌரவிப்பு – Thinakaran

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சர்வமத தலைவர்கள் கௌரவிப்பு – Thinakaran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


8

வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் 6ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சர்வமத தலைவர்கள் அண்மையில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

‘பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்’ எனும் தொனிப்பொருளின் கீழ் மகாவலி நிலைய ஹாமினி திஸாநாயக்க அரங்கில் இந்திய தூதரகத்தின் ஆலோசகர் எல்டோஸ் மத்யூ புன்னூஸ், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலக பதிவாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன ஆகியோர் தலைமையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.

சமயங்களுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பௌத்தமத குரு வண. கலகம தர்மரன்சி தேரர், இந்துமத குரு சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா, இல்லாமிய மத மௌலவி அல் ஹச் அல் சீக் ஹசன் மௌலானா, கிறிஸ்தவ மத குரு அருட்தந்தை நிஷான்குரே ஆகியோரே தமிழ் அபிவிருத்தி பேரவை சார்பாக விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பி.பி.தேவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.



Read More

Previous Post

இம்முறை ஹவானா கொண்டாட்டத்தில் பழைய ஊடகக் கருவிகள் சரவாக் வரலாறு கண்காட்சி | Makkal Osai

Next Post

மகாராஷ்டிரா | உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்து 6 பேர் மாயம்: மீட்புப் பணி தீவிரம் | Maharashtra: 6 missing after boat capsizes in Ujani dam waters; NDRF, SDRF deployed

Next Post
மகாராஷ்டிரா | உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்து 6 பேர் மாயம்: மீட்புப் பணி தீவிரம் | Maharashtra: 6 missing after boat capsizes in Ujani dam waters; NDRF, SDRF deployed

மகாராஷ்டிரா | உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்து 6 பேர் மாயம்: மீட்புப் பணி தீவிரம் | Maharashtra: 6 missing after boat capsizes in Ujani dam waters; NDRF, SDRF deployed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin