• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சர்வதேச CPC திணைக்களத்தின் துணை அமைச்சருடன் பிரதமர் நட்புரீதியான சந்திப்பு

GenevaTimes by GenevaTimes
November 25, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சர்வதேச CPC திணைக்களத்தின் துணை அமைச்சருடன் பிரதமர் நட்புரீதியான சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீன மத்தியக் குழுவின் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் திணைக்கள துணை அமைச்சர் Sun Haiyan (IDCPC), பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் மக்கள் சீனக் குடியரசின் CPC சீன மத்தியக் குழுவின் சர்வதேசத் திணைக்கள உயர் அதிகாரிகளும், இலங்கைக்கான சீன தூதுவர் மாண்புமிகு Qi Zhenhong உம் சீன தூதரகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பாராளுமன்ற குழுக்களின் உப தலைவர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்ஹ, பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் கிழக்காசிய பணிப்பாளர் நாயகம் ருவன்தி தெல்பிட்டிய ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொண்டனர்.

The post சர்வதேச CPC திணைக்களத்தின் துணை அமைச்சருடன் பிரதமர் நட்புரீதியான சந்திப்பு appeared first on Thinakaran.

Read More

Previous Post

உ.பி அரசு மருத்துவமனை தீ விபத்து- குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 17ஆக உயர்வு | Makkal Osai

Next Post

By Polls: உ.பி., பீகார் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகள் அமோக வெற்றி!

Next Post
By Polls: உ.பி., பீகார் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகள் அமோக வெற்றி!

By Polls: உ.பி., பீகார் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகள் அமோக வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin