• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைப்பு.. சுபான்ஷு சுக்லா குழுவினர் எத்தனை நாட்கள் ஆய்வு செய்கின்றனர்?

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைப்பு.. சுபான்ஷு சுக்லா குழுவினர் எத்தனை நாட்கள் ஆய்வு செய்கின்றனர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 26, 2025 4:25 PM IST

சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் 'டிராகன்' விண்கலம் வெற்றிகரமாக இணைந்ததுசர்வதேச விண்வெளி நிலையத்துடன் 'டிராகன்' விண்கலம் வெற்றிகரமாக இணைந்தது
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக இணைந்தது

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமான புவிவட்ட சுற்றுப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இதையடுத்து ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, மூவர்ணக் கொடியுடன் பயணிப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிலையில், பால்கன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம், இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் பணி(டாக்கிங்) தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இஸ்ரோவின் கனவுத்திட்டமான ககன்யானுக்கு சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 26, 2025 4:25 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக இணைந்தது.. விண்வெளியில் 14 நாட்கள் ஆய்வு!

Read More

Previous Post

4 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்ச்சர்: 2-வது போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு | jofra archer in england test team after 4 years gap to play with team india

Next Post

அகதிகளாக இருந்த 7,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர் | Makkal Osai

Next Post
அகதிகளாக இருந்த 7,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர் | Makkal Osai

அகதிகளாக இருந்த 7,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin