• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்வதேச லீக் டி20 தொடருக்கான ஏலம்.. அஸ்வினை வாங்க முன்வராத அணிகள்.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சர்வதேச லீக் டி20 தொடருக்கான ஏலம்.. அஸ்வினை வாங்க முன்வராத அணிகள்.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 01, 2025 10:58 PM IST

3 இடங்களை நிரப்புவதற்காக துபாயில் நடந்த ஏலத்தில் அஸ்வின், ஷகிபுல் ஹசன், முகமது நபி, பெவுமா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

அஸ்வின்
அஸ்வின்

துபாயில் நடைபெறும் சர்வதேச லீக் 20 எனப்படும் ஐஎல்டி 20 தொடருக்கான ஏலத்தில் இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனை எந்த அணியும் வாங்கவில்லை. இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்டவற்றில் இருந்து விலகிய அஸ்வின், இனி வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீப் போட்டிகளில் விளையாட போகிறேன் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் துபாயில் நடைபெறும் சர்வதேச லீக் 20 எனப்படும் ஐஎல்டி 20 தொடரில் விளையாட அஸ்வின் ஆர்வம் காட்டினார்.

தனது அடிப்படை விலையை 1 கோடியே 6 லட்சம் ரூபாய் என அஸ்வின் நிர்ணயித்திருந்தார். இது அந்த தொடரில் உள்ள ஒரு வீரருக்கு தரப்படும் அதிகப்படியான விலையாகும்.

இந்த நிலையில், 3 இடங்களை நிரப்புவதற்காக துபாயில் நடந்த ஏலத்தில் அஸ்வின், ஷகிபுல் ஹசன், முகமது நபி, பெவுமா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதில் அஸ்வினை வாங்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை. ஒரு வேளை அஸ்வின் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தால் நடப்பு தொடரில் தினேஷ் கார்த்திக், பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருப்பார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 01, 2025 10:58 PM IST

Read More

Previous Post

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதியின் ஜாமீன் மனு நிராகரிப்பு | espionage case youtuber jyoti malhotra bail plea rejected

Next Post

ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு  | LIC denies Washington Post report on Adani link

Next Post
ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு  | LIC denies Washington Post report on Adani link

ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு  | LIC denies Washington Post report on Adani link

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin