• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோகன் போபண்ணா அறிவிப்பு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோகன் போபண்ணா அறிவிப்பு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 01, 2025 8:36 PM IST

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரோகன் போபண்ணா அறிவித்துள்ளார்.

ரோகன் போபண்ணா
ரோகன் போபண்ணா

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரோகன் போபண்ணா அறிவித்துள்ளார்.

45 வயதான ரோகன் போபண்ணா ஏறத்தாழ 22 ஆண்டுகளாக பல்வேறு டென்னிஸ் தொடர்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2024ல் ஆஸ்திரேலிய வீரர் Matt Ebden உடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக வயதில் கிராண்டஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரோகன் போபண்ணா படைத்தார்.

இது தவிர 2023ல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை ரோகன் போபண்ணா படைத்திருந்தார். அதேபோல், 2017ல் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா, இரட்டையர் தரவரிசையில் அதிக வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லையும் அடைந்தார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பிரபலப்படுத்தியதில் லியாண்டர் பயஸ் மற்றும் ரோகன் போபன்னாவின் பங்கு அளப்பறியது. ஏறத்தாழ 22 ஆண்டுகள் டென்னிஸ் வாழ்கையில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ள போபண்ணா, இத்தனை ஆண்டுகளில் தனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், சக போட்டியாளர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தான் வாழ்க்கையை இழந்து போராடும் போது கைதூக்கிவிட்டது டென்னிஸ்தான் என்றும் தன்னை சந்தேகித்தவர்களிடம் திறமையை நிரூபிக்க அது காரணமாக அமைந்ததாகவும் போபண்ணா எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 01, 2025 8:36 PM IST

Read More

Previous Post

“நல்லாட்சிக்கும் – காட்டு ராஜ்ஜியத்துக்கும் இடையிலான போட்டி தான் இந்த தேர்தல்” – அமித்ஷா பேச்சு | இந்தியா

Next Post

அடிக்கடி தியேட்டருக்கு போற பழக்கம் இருக்கா…? நீங்க யூஸ் பண்ண வேண்டிய கிரெடிட் கார்டுகள் இவைதான்…! | வணிகம்

Next Post
அடிக்கடி தியேட்டருக்கு போற பழக்கம் இருக்கா…? நீங்க யூஸ் பண்ண வேண்டிய கிரெடிட் கார்டுகள் இவைதான்…! | வணிகம்

அடிக்கடி தியேட்டருக்கு போற பழக்கம் இருக்கா...? நீங்க யூஸ் பண்ண வேண்டிய கிரெடிட் கார்டுகள் இவைதான்...! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin