• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்வதேச டி20 போட்டிகளில் 152 விக்கெட்டுகள்.. இந்தியாவின் தீப்தி சர்மா சாதனை.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சர்வதேச டி20 போட்டிகளில் 152 விக்கெட்டுகள்.. இந்தியாவின் தீப்தி சர்மா சாதனை.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 31, 2025 5:16 PM IST

1000 ரன்களுக்கு மேல் எடுத்து, 150-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீராங்கனை என்ற பெருமையை தீப்தி பெற்றுள்ளார்

தீப்தி சர்மா
தீப்தி சர்மா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து உலகத்தையே வியக்க வைத்துள்ளார்.  திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 5-வது டி20 போட்டியின் போது இந்த சாதனையை ஏற்படுத்தினார்.

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (152) வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட்டின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். மேகன் ஸ்கட் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆடவர் மற்றும் மகளிர் இருபாலாரையும் சேர்த்து 1000 ரன்களுக்கு மேல் எடுத்து, 150-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீராங்கனை என்ற பெருமையை தீப்தி பெற்றுள்ளார்.

Read More

Previous Post

ஆபாச காட்சிகள் மற்றும் ஆபாச பதிவுகளுக்கு செக்.. மத்திய அரசு எச்சரிக்கை! | இந்தியா

Next Post

2- ஆவது நாடாக 2026 புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து.. வான வேடிக்கையுடன் பொதுமக்கள் கொண்டாட்டம் | உலகம்

Next Post
2- ஆவது நாடாக 2026 புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து.. வான வேடிக்கையுடன் பொதுமக்கள் கொண்டாட்டம் | உலகம்

2- ஆவது நாடாக 2026 புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து.. வான வேடிக்கையுடன் பொதுமக்கள் கொண்டாட்டம் | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin