• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: பாபர் அசம் சாதனை | pakistan batsman babar azam leading run scorer in t20i cricket

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: பாபர் அசம் சாதனை | pakistan batsman babar azam leading run scorer in t20i cricket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கராச்சி: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக லாகூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தின்போது பாபர் அசம் 11 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

தற்போது 4,234 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 4231 ரன்களுடன் (159 போட்டி) 2-வது இடத்தில் உள்ளார்.



Read More

Previous Post

லாலுவின் ஹாலோவீன் கொண்டாட்டம்: பாஜக கடும் விமர்சனம் | Lalu Yadav’s Halloween Fest With Grandchildren Draws BJP’s Kumbh Reminder

Next Post

Gold | நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இந்தியாவை விட தங்கம் மலிவாக கிடைக்கும் நாடுகள்.. எங்கெல்லாம் தெரியுமா? | வணிகம்

Next Post
Gold | நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இந்தியாவை விட தங்கம் மலிவாக கிடைக்கும் நாடுகள்.. எங்கெல்லாம் தெரியுமா? | வணிகம்

Gold | நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இந்தியாவை விட தங்கம் மலிவாக கிடைக்கும் நாடுகள்.. எங்கெல்லாம் தெரியுமா? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin