• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சர்வதேசத்திடம் விற்கப்பட்ட தமிழ் சிறார்களின் கண்கள்…! எப்ஸ்டீன் கோப்புக்களால் வலுக்கும் சந்தேகம்

GenevaTimes by GenevaTimes
February 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சர்வதேசத்திடம் விற்கப்பட்ட தமிழ் சிறார்களின் கண்கள்…! எப்ஸ்டீன் கோப்புக்களால் வலுக்கும் சந்தேகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்வதேச அளவில் எப்ஸ்டீன் விவகாரம் மனித உரிமை மீறல்கள் மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், உள்ளூர் மட்டத்திலும் கடந்த கால மர்மங்கள் குறித்த தேடல் அதிகரித்துள்ளது.

அதாவது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கையிலிருந்து சீனாவிற்கு ஆயிரக்கணக்கான கண்கள் தானமாக வழங்கப்பட்ட வரலாற்றுத் தரவுகள், தற்போது பல்வேறு கோணங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை இன்னும் வெளிவராத நிலையில், இத்தகைய பாரிய அளவிலான உறுப்பு தானங்கள் குறித்த கேள்வி தற்போது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

முறையான விசாரணைகள் இல்லாத காரணத்தினால், அந்தக் கண்கள் எங்கிருந்து பெறப்பட்டன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் இதற்கும் தொடர்புள்ளதா போன்ற அச்சங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மத்தியில் நீங்காத வடுவாக உள்ளன.

இந்தநிலையில், தற்போது சர்வதேச ரீதியாக எப்ஸ்டீன் விவகாரம் பாரிய அதிர்வலைகளைக் கிளப்பியுள்ள நிலையில், அன்று சீனாவிற்கு வழங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கண் தானங்கள் குறித்தும், அதே காலகட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் சிறுவர்களின் மர்மமான நிலை குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் சமகாலம் நிகழ்ச்சி…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

வங்காளதேசத்தில் அட்டூழியம்; இந்து தொழிலதிபரை படுகொலை செய்த மர்ம கும்பல் | Makkal Osai

Next Post

முகிதீன் யாசினைப் பதவி விலகுமாறு பெர்சத்து துணைத் தலைவர் கியாண்டி வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

முகிதீன் யாசினைப் பதவி விலகுமாறு பெர்சத்து துணைத் தலைவர் கியாண்டி வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin