• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சரவாக்கில் உள்ள பள்ளி கழிவறையில் ஆசிரியர் சடலமாக மீட்பு – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சரவாக், பாவ் பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி கழிவறையில் இன்று காலை பெண் ஆசிரியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

55 வயதுடைய அந்தப் பெண், ஆசிரியர் கழிவறைத் தரையில் அசைவற்றுக் கிடந்ததாகவும், காலை 9.08 மணிக்கு அவர் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் பாவ் மாவட்ட காவல்துறை தலைவர் ஹைடே ஏ ரஹ்மான் தெரிவித்தார்.

அந்தப் பெண் கடந்த 25 ஆண்டுகளாக அந்தப் பள்ளியில் அறிவியல் மற்றும் உயிரியல் பாடங்களைக் கற்பித்து வந்ததாக ஹைடே கூறினார். அவர் காலை 8.15 மணியளவில் கழிவறைக்குச் செல்வதற்கு முன்பு, கடைசியாக ஆசிரியர்கள் அறையில் காணப்பட்டார் என்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

காலை சுமார் 8.35 மணியளவில், அந்த ஆசிரியர் இன்னும் வகுப்பிற்கு வரவில்லை என்பதை சக ஆசிரியர் ஒருவர் கவனித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி ஊழியர்கள் அவரை கழிவறையில் தேடினர்.

அவர்கள் கழிவறை கதவைத் திறந்தபோது, பாதிக்கப்பட்ட ஆசிரியர் தரையில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனர்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் எவ்வித சந்தேகத்திற்குரிய பின்னணியும் இல்லை என்றும் பாவ் மாவட்ட காவல்துறை தலைவர் ஹைடே ஏ ரஹ்மான் தெரிவித்தார்.

ஆசிரியரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

 

 

-fmt



Read More

Previous Post

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியில் மாற்றுவது? ஊழியர்கள் மாற்றி தரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? | How to Replace Damaged Currency Notes If a Bank Refuses

Next Post

Tamilmirror Online || அனல்காற்றில் 19 பேர் மரணம்

Next Post
Tamilmirror Online || அனல்காற்றில் 19 பேர் மரணம்

Tamilmirror Online || அனல்காற்றில் 19 பேர் மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin