Last Updated:
ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் முறைகேடுகளை ஆதரிக்கிறது என குற்றம்சாட்டிய நிலையில், தேர்தல் ஆணையம் அதை அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிடப்படுவதாகவும், கர்நாடகாவில் போலியான முகவரியுடன் 40 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :
August 07, 2025 7:09 PM IST


