சர்வதேச நிலைமை திடீரென மாறினால், உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் மற்றும் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல்களின் போது எல்பிஜி விநியோகத்தில் சந்தித்த சிரமங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட இந்தியா, எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காமல் விநியோக அமைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளது.
Read More

