இரண்டு நாளைக்கு முன்னாடி கூட, நீங்க சமாதானத்துக்கு ஆட்களை அனுப்பிவிட்டுட்டு, இன்னைக்கு அப்படியே ப்ரஸ்கிட்ட வந்து, ‘அந்த பொம்பள அப்படி, இப்படி,’ அப்படினு பேசி, இன்னைக்கு கூட துரோகம் பண்றீங்களா? அதான் நான் சொல்லிட்டே இருக்கேனே.. என் பாவம்.. உங்களை சும்மாவே விடாது,’’

